அடிக்கிற வெயிலுக்கு இது அவசியம் தானா.. டாப்ஸி உடையை பார்த்து கேள்வி கேட்கும் பாலோயர்ஸ் !

Tapsee pannu hot photos saree with overcoat gallery pics

தனது சாப்ட்வெர் வேலையை விட்டு விட்டு தனது விருப்பத்தின் பெயரில் மாடலிங் செய்ய தொடங்கிய டாப்ஸி சில பிரபல நிறுவனங்களின் விளம்பர படங்களில் நடித்து வந்தார். பின்னர், Jhummandi Naadam என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் நடிக்கத் தொடங்கினார்.

Tapsee pannu hot photos saree with overcoat gallery pics

இதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வரவே, ஆடுகளம் திரைப்படத்தில் நடித்தார். இப்படம் இவருக்கு டர்னிங் பாய்ண்ட் ஆக மாறியது. அடுத்து, தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, தமிழ் என பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின.

Tapsee pannu hot photos saree with overcoat gallery pics

தமிழ் மொழியில், வந்தான் வென்றான், ஆரம்பம், முனி 3, அன்னபெல்லா போன்ற திரைப்படங்களில் நடித்தார். இந்திய லெவல் பேமஸ் நடிகையான இவர், முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். மேலும், அடுத்தடுத்து திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

Tapsee pannu hot photos saree with overcoat gallery pics

தற்போது சமூக வலைத்தளங்களில் இவர் பதிவிடும் போட்டோஸ் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Share this post