நாங்க போதும்னு சொன்னாலும் நீங்க விட மாட்டிங்க போல.. ரசிகர்கள் மனசை பந்தாடும் ஷிவானி.. Latest photos

Shivani narayanan hot pics in short top and jean tamil actress kollywood

பகல் நிலவு என்னும் விஜய் சேனல் தொடரின் மூலம் அறிமுகமாகி முதல் சீரியல் தொடர் முதல் பிரபலம் அடைந்தவர் ஷிவானி. அதனைத் தொடர்ந்து, சரவணன் மீனாட்சி 3 தொடரில் கெஸ்ட் அப்பியரன்ஸ் தந்தார். ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று 3வது ரன்னர்-அப் வென்றார்.

Shivani narayanan hot pics in short top and jean tamil actress kollywood

பின்னர், ராஜா ராணி சீசன் 1, கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா போன்ற பிரபல சீரியல் தொடர்களில் நடித்தார். சீரியல் தொடர்களில் பெரும்பாலும் சேலையில் குடும்பப்பாங்கான லுக்கில் வரும் ஷிவானி, இந்த ஊரடங்கு சமயத்தில் தனது கிளாமர் காட்டி ரசிகர்களை சூடேத்தி வந்தார்.

Shivani narayanan hot pics in short top and jean tamil actress kollywood

ஊரடங்கு சமயத்தில் சோசியல் மீடியா ட்ரெண்டிங்கில் இவர் போட்டோ இருக்காமல் இருக்க வாய்ப்பே இல்லை. அந்த அளவுக்கு கிளாமர் போட்டோக்களால் ரசிகர்களை பித்து பிடிக்க வைத்தார். பின்னர், இதன் மூலம் கிடைத்த பிரபலம் மூலம் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

Shivani narayanan hot pics in short top and jean tamil actress kollywood

இதில் கலவையான விமர்சனங்கள் பெற்ற போதிலும், இவரது தீவிர ரசிகர்கள் இவரை கைவிடவில்லை. நிகழ்ச்சி முடிந்து வெளியானவுடன், அடுத்தடுத்து அதும் பெரிய பிரபலங்கள் திரைப்படத்தில் கமிட் ஆகி வந்தார். தற்போது விக்ரம் திரைப்பட ஷூட்டிங் முடித்துள்ளார்.

Shivani narayanan hot pics in short top and jean tamil actress kollywood

இதனைத் தொடர்ந்து, பொன்ராம், ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் திரைப்படம், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

Share this post