என்னங்க பொசுக்குன்னு இவ்ளோ கிளாமர் காட்றீங்க.. இடுப்பு மடிப்பை காட்டி வெறியேத்தும் காவ்யா !

பாரதி கண்ணம்மா சீரியலில் சிறு துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை காவ்யா அறிவுமணி. விஜே சித்ராவின் மறைவிற்கு பின்னர், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் நல்ல வரவேற்பு பெற்று வரும் தொடர் என்பதால் இவருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சாயலில் நயன்தாரா போல இருக்கும் காவ்யா, ஒரு மாடல் அழகியும் கூட.
அதாவது அட்டைப்படங்களுக்கு போஸ் கொடுத்து வரும் இவர், இன்னும் தனது ஸ்டைலிஷ் மாடர்ன் லுக் காட்டி போட்டோஸ்களை சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.
விரைவில் வெள்ளித்திரையில் அடிவைக்க போகும் காவ்யா, மஹேந்திரன் நடிக்கும் ரிப்புபுரி படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படம் ஒரு ஹாரர் காமெடி திரைப்படம் என சொல்லப்படுகிறது.
மேலும், இன்னொரு பிரபல நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்திலும் நடித்து வருவதாக அவர் தெரிவித்திருந்தார். தற்போது, தனது மாடர்ன் லுக்கை சமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர்களுக்கு காட்டி வரும் காவ்யா, ரசிகர்கள் பேவரைட் ஆக மாறி வருகிறார்.