முன்னழகின் நடுவில் சிக்கிய சேலை.. சூட்டை கிளப்பும் போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால்

Sakshi agarwal posing in hot saree goes viral on social media

தனது IT வேலையை விட்டு தான் விரும்பிய மாடலிங் துறையை தேர்ந்தெடுத்து அதில் பெரும் சவால்களை சந்தித்து தனது திறமையை வெளிக்காட்டியவர் நடிகை சாக்ஷி அகர்வால்.

Sakshi agarwal posing in hot saree goes viral on social media

அதனைத் தொடர்ந்து, ராஜா ராணி திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் நடிப்புத் துறையில் அறிமுகமானார்.

Sakshi agarwal posing in hot saree goes viral on social media

அதற்கு பின்னர், யோகன், திருட்டு VCD, ஆத்யன் போன்ற பல திரைப்படங்களில் நடித்தார். அதன் பின்னர், பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு நல்ல வரவேற்பை பெற்றார்.

விஸ்வாஸம், டெட்டி, காலா, அரண்மனை 3 போன்ற திரைப்படங்களில் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்தார்.

Sakshi agarwal posing in hot saree goes viral on social media

தற்போது அடுத்தடுத்து தமிழ் திரைப்படங்களில் கமிட் ஆகி வரும் சாக்ஷி, பகீரா, நான் கடவுள் இல்லை, புரவி என பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

Sakshi agarwal posing in hot saree goes viral on social media

தற்போது தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வரும் இவர், சேலையில் ஹாட் போஸ் கொடுத்து போட்டோஸ் பதிவிட்டுள்ளார்.

Share this post