எப்டி வந்தாலும் ஹாட் தான்.. mind அப்டி tune ஆயிருச்சு போல.. சாய் தன்ஷிகாவின் லேட்டஸ்ட் Viral Video

Sai dhanshika hot photos and video in single sleeveless modern tshirt

ஜெயம் ரவியின் வித்தியாசமான நடிப்பில் வெளியான திரைப்படம் பேராண்மை. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை சாய் தன்ஷிகா.

Sai dhanshika hot photos and video in single sleeveless modern tshirt

இதனைத் தொடர்ந்து, அருண் விஜய் நடிப்பில் வெளியான மாஞ்சா வேலு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

Sai dhanshika hot photos and video in single sleeveless modern tshirt

அடுத்தடுத்து தமிழ் திரைப்படங்களில் நடித்த சாய் தன்ஷிகா, நில் கவனி செல்லாதே, அரவான், யா யா, விழித்திரு, காத்தாடி, இருட்டு, காலக்கூத்து உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Sai dhanshika hot photos and video in single sleeveless modern tshirt

இவர் நடித்த திரைப்படங்களில், ரஜினி மகளாக கபாலி மற்றும் பாலா இயக்கத்தில் பரதேசி உள்ளிட்ட திரைப்படங்கள் இவர் கலை பயணத்தில் திருப்புமுனையாக அமைந்தது.

Sai dhanshika hot photos and video in single sleeveless modern tshirt

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் மாற்று கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அந்த வகையில், ரசிகர்கள் நடுவே நல்ல பரிச்சயம் ஆகி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவர், தனது சோசியல் மீடியா பக்கத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

Sai dhanshika hot photos and video in single sleeveless modern tshirt

தற்போது இவர் பதிவிட்டுள்ள ஹாட் போட்டோஸ் மற்றும் வீடியோ செம வைரல் ஆகி வருகிறது.

Share this post