கிச்சன்'ல கட்டுற டவலோட வந்து நின்னு போஸ் கொடுக்கிறியே மா.. ராஷி கண்ணா வெளியிட்ட செம ஹாட் பிக்ஸ்

Rashi khanna latest hot photos in silver single dress

IAS ஆபிசர் ஆக வேண்டும் என்ற லட்சியத்தோடு படிப்பை முடித்த ராஷி கண்ணா, மாடலிங், நடிகை ஆவது எல்லாம் எனக்கு எண்ணமே இல்லை என கூறியவர்.

Rashi khanna latest hot photos in silver single dress

தற்போது தென்னிந்திய உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். நிறைய விளம்பர திரைப்படங்களில் நடித்த இவருக்கு, அதன் மூலம் நடிக்க வாய்ப்புகள் வரத் தொடங்கியது.

Rashi khanna latest hot photos in silver single dress

பாலிவுட் திரைப்படமான மெட்ராஸ் கஃபே தான் இவருக்கு முதல் திரைப்படம். இதனைத் தொடர்ந்து, சுமார் 10கிட்ட தெலுங்கு மொழி திரைப்படத்தில் நடித்துள்ளார்.

Rashi khanna latest hot photos in silver single dress

பின்னர், மலையாளம் மற்றும் தமிழ் மொழியில் அறிமுகமானார். தமிழில் இமைக்க நொடிகள் திரைப்படத்தில் க்யூட் பெண்ணாக நடித்து இளசுகள் மனதில் இடம் பிடித்தார்.

Rashi khanna latest hot photos in silver single dress

பின்னர், அயோக்கியா, அடங்க மறு, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார் மற்றும் அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

Rashi khanna latest hot photos in silver single dress

திரைப்படங்கள் மட்டுமல்லாது தற்பொது 2 ஹிந்தி வெப் சீரீஸ்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.மேலும், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் படம் நடித்து வரும் இவர், தமிழில் தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம், கார்த்தியின் சர்தார், மேதாவி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

Rashi khanna latest hot photos in silver single dress

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக கவர்ச்சிக்கு வஞ்சகம் வைக்காமல் ஹாட் போட்டோஸ்களை பதிவிட்டு வருகிறார்.

Share this post