இவ்ளோ தெளிவா தெரிஞ்சா எப்டி control பண்ண முடியும்.. ராகுல் ப்ரீத் சிங்கின் Glamour Scene

Rakul preet singh hot photos posted on instagram

கன்னட மொழி திரைப்படமான கில்லி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ராகுல் ப்ரீத் சிங். அதனைத் தொடர்ந்து, தெலுங்கு மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

Rakul preet singh hot photos posted on instagram

தமிழில் யுவன், தடையற தாக்க மற்றும் புத்தகம் போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார். இதன் மூலம் எந்த வித வரவேற்பு கிடைக்காத நிலையில், தெலுங்கு மொழி திரைப்படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார்.

Rakul preet singh hot photos posted on instagram

பின்னர், தமிழில் கவுதம் கார்த்திக் ஜோடியாக என்னமோ ஏதோ திரைப்படத்தில் நடித்தார். பின்னர், நீண்ட இடைவெளிக்கு பிறகு, கார்த்தி ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்தார்.

Rakul preet singh hot photos posted on instagram

இவரது செல்ல குறும்புகள், அழகான தோற்றம் இப்படத்தில் இவர் மேல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

Rakul preet singh hot photos posted on instagram

பின்னர், தேவ் மற்றும் NGK திரைப்படங்களில் நடித்தார். தற்போது, ஒரு பெரிய லிஸ்ட் திரைப்படங்களை கைவசம் வைத்துள்ள ராகுல் ப்ரீத் சிங், ஹிந்தி, தமிழ், தெலுங்கு போன்ற திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.

Rakul preet singh hot photos posted on instagram

அந்த வகையில், இந்தியன் 2, அயலான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

Rakul preet singh hot photos posted on instagram

அதிகம் தனது கிளாமர் பக்கத்தை காமிக்க தொடங்கியுள்ள ராகுல் ப்ரீத் சிங், தற்போது ஹாட் போட்டோஸ் சிலதை பதிவிட்டுள்ளார்.

Share this post