ரஜீஷாவின் Glamour Treat.. தந்தூரி லெக் பீஸ்.. பார்த்தவுடன் பத்திக்கிச்சு.. ரஜீஷா விஜயனின் Hot photos

Rajisha vijayan hot pose in short white gown viral photos

Susi’s Code என்னும் பிரபல மியூசிக் சாட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தவர் நடிகை ரஜீஷா விஜயன். இதனைத் தொடர்ந்து, சூர்யா டிவியில் சூர்யா சேலஞ்ச் வித் விது பிரதாப் என்னும் நிகழ்ச்சியில் விஜேவாக இருந்து வந்தார்.

Rajisha vijayan hot pose in short white gown viral photos

இது மட்டுமின்றி, Mazhavil Manorama சேனலில் Ugram Ujwalam என்னும் ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கி வந்தார். இதன் மூலம் மலையாள மொழியில் சின்னத்திரையில் நல்ல பிரபலம் அடைந்தார்.

Rajisha vijayan hot pose in short white gown viral photos

இதன் மூலம், இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கின. Anuraga Karikkin Vellam என்னும் மலையாள மொழி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்காக Kerala State Film Award பெற்றார். மேலும், Filmfare Award க்கும் நாமினேட் செய்யப்பட்டிருந்தார்.

Rajisha vijayan hot pose in short white gown viral photos

இதனைத் தொடர்ந்து, ஒரு சினிமாக்காரன், ஜூன், பைனல்ஸ், ஸ்டாண்ட் அப், லவ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். பின்னர், மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

Rajisha vijayan hot pose in short white gown viral photos

அடுத்து, சூர்யாவுடன் ஜெய் பீம் திரைப்படத்தில் நடித்திருந்தார். தமிழில் கார்த்தி வித்தியாசமான ரோலில் நடிக்கும் சர்தார் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Rajisha vijayan hot pose in short white gown viral photos

தற்போது மலையாளம், தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வரும் ரஜீஷா, தனது ஹாட் புகைப்படங்களை சமூக வலைதளபக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.

Share this post