இந்த மாதிரி யோகா டீச்சர இன்னிக்கு தா பாத்திருக்கேன்.. பூனம் பாஜ்வாவின் யோகா போட்டோஸ்

Poonam bajwa performing yoga poses in hot pink inner and tight pant

சேவல் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்தில் நடிக்கத் தொடங்கியவர் நடிகை பூனம் பாஜ்வா. இதனைத் தொடர்ந்து, தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்தார்.

Poonam bajwa performing yoga poses in hot pink inner and tight pant

தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் முன்பே தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்த பூனம், தமிழ் மொழியில் நல்ல வரவேற்பை பெற்றார். இதனைத் தொடர்ந்து, கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

Poonam bajwa performing yoga poses in hot pink inner and tight pant

கொஞ்சம் வெயிட் போட்டு chubby பெண்ணாக மாறிய பூனம், ஆம்பள, ரோமியோ ஜூலியட், அரண்மனை 2, குப்பத்து ராஜா போன்ற திரைப்படங்களில் கிளாமர் ரோல் மட்டுமே ஏற்று நடித்து வந்தார்.

Poonam bajwa performing yoga poses in hot pink inner and tight pant

தற்போது தனது இன்ஸ்டா மற்றும் பேஸ்புக் பக்கங்களில் எப்போதும் கவர்ச்சி காட்டி இளசுகளை திண்டாட வைத்து வருகிறார். அந்த வகையில், தற்போது யோகா செய்யும் அழகை காட்டி போட்டோஸ் பதிவிட்டுள்ளார்.

Poonam bajwa performing yoga poses in hot pink inner and tight pant

Share this post