தண்ணிக்குள்ள டிரஸ்'அ இறக்கிவிட்டு கொழுக்மொழுக் அழகை காட்டிய லாஸ்லியா.. Hot Photos

இலங்கையில் பிறந்து வளர்ந்த லாஸ்லியா, அங்குள்ள பிரபல சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தவர். இதன் மூலம் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆக இருந்து வந்த இவர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.
கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். இதில் கவின் உடன் காதல், சாண்டி, தர்ஷன் உடன் காமெடி என சீசன் முழுதும் ரசிகர்கள் ஸ்கோரை அள்ளினார். இதன் மூலம் இவருக்கு பெரும் ரசிகர் பட்டாளமே உருவானது.
தற்போது, அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகள் குவியும் நிலையில், இவர் நடிப்பில் ப்ரெண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா போன்ற பல திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றார்.
மேலும், பேபி நீ சுகர் என்னும் ஆல்பம் வீடியோவில் குக் வித் கோமாளி அஸ்வின் உடன் இவர் நடித்த வீடியோ நல்ல வரவேற்பை பெற்றது. உடல் எடை மெலிந்து ஸீரோ சைஸ் ஆகியுள்ள லாஸ்லியா, கிளாமர் காட்டி போட்டோஷூட் புகைப்படங்கள் அப்லோட் செய்து வருகிறார்.
அந்த வகையில், அவர் தற்போது பதிவிட்டுள்ள போட்டோஸ் செம வைரல் ஆகி வருகிறது.