தண்ணிக்குள்ள அங்க எதுக்குமா மாஸ்க் மாட்டி வச்சிருக்க… மொத்தமா காட்டி இம்சை செய்யும் கீர்த்தி பாண்டியன்..

80ஸ் 90ஸ்களில் பிரபல நடிகராக வலம் வந்தவர் நடிகர் அருண் பாண்டியன். இவரது மகள் தும்பா என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவரது பெயர் கீர்த்தி பாண்டியன். சால்சா மற்றும் பேலே நடன கலைகளை முறையாக கற்றவர்.
இதனைத் தொடர்ந்து, தனது தந்தையின் கம்பெனியில் பணியாற்றி வந்த இவருக்கு ஆரம்பத்தில் படவாய்ப்புகள் வரவில்லை.
இவரது கலர் மற்றும் தோற்றத்தினால் சினிமா உலகம் இவர் ஒதுக்கப்பட்டது உண்மை. இதன் பின்னர், மாடலிங் செய்து வந்த இவருக்கு சில பட வாய்ப்புகள் வரத் தொடங்கியது.
தும்பா என்னும் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, மலையாள மொழியில் வெற்றி பெற்ற ஹெலன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ஆன அன்பிற்கினியாள் திரைப்படத்தில் நடித்தார். இதில் அருண் பாண்டியனும் இவரும் தந்தை மகளாகவே நடித்திருந்தனர்.
இது மட்டுமின்றி, ஜீ தமிழில் போஸ்ட்மேன் என்னும் வெப் சீரீஸில் நடித்துள்ளார். இந்நிலையில், அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளபக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.
இந்த புகைப்படங்கள் அவவ்போது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வைரல் செய்து வருகிறார்.