Unseen : கால எப்படி வெச்சுட்டு செவுத்தோட உக்காந்திருக்காங்க ! அப்புறம் mind வேற என்ன யோசிக்கும் ! திவ்யபாரதியின் சூடான பிக்ஸ் !

Divyabharathi red hot unseen photos viral

படிப்பை முடித்தவுடன் தனது நீண்ட நாள் ஆசையான மாடலிங்கில் ஈடுபட்ட திவ்யபாரதி, Miss Ethnic Face of Madras 2015, Popular New face Model of 2015, Princess of Coimbatore 2016 போன்ற பல்வேறு பட்டங்களை வென்றார்.

மேலும் பல அழகி போட்டிகளில் கலந்து கொண்ட இவர், மலையாளத்தில் இஷ்க் என்னும் குறும்படத்தில் நடித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான ஜிவி பிரகாஷ் ஜோடியாக பேச்லர் திரைப்படத்தில் நடித்தார்.

Divyabharathi red hot unseen photos viral

இப்படத்தில் மாடர்ன் உடைகளில் தனது உடல்கட்டு காமித்து இளசுகளை வெறியேத்தினார்.

Divyabharathi red hot unseen photos viral

இதனைத் தொடர்ந்து, தனது சோசியல் மீடியா பக்கங்களில் தனது ஹாட் போட்டோஸ் பதிவிட்டு ரசிகர்களை சொக்க வைத்து வருகிறார்.

Divyabharathi red hot unseen photos viral

பிக் பாஸ் முகேன் நடிப்பில் உருவாகி வரும் மதில் மேல் காதல் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும், இவரது போட்டோஷூட் புகைப்படங்கள் செம வைரல் ஆகி வருகிறது.

Divyabharathi red hot unseen photos viral

Share this post