20sec வீடியோ தான்.. எதிர்பார்த்த அத்தனையும் இருக்கு.. கவர்ச்சியில் திணறடித்த திவ்யபாரதியின் Hot Video

Divyabharathi hot video in bikini dress getting likes and comments

மாடலாக இருந்து நடிகையாக ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை திவ்யாபாரதி.

Divyabharathi hot video in bikini dress getting likes and comments

ஹாட் structure , மாடர்ன் ஸ்டைல், கிளாமர் லுக் என இளசுகளை சுத்தலில் விட்ட திவ்யா ஒரே படத்தில் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

Divyabharathi hot video in bikini dress getting likes and comments

Miss Ethnic Face of Madras 2015, Popular New face Model of 2015 மற்றும் Princess of Coimbatore 2016 போன்ற பட்டங்களை பெற்றவர். இதற்கு முன்னரே, Fairy Tale என்னும் குறும்படத்தில் நடித்துள்ளார்.

Divyabharathi hot video in bikini dress getting likes and comments

இஷ்க் என்னும் மலையாள மொழி திரைப்படத்தில், ஸ்வாதே மற்றும் அனந்தா போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

Divyabharathi hot video in bikini dress getting likes and comments

பேச்லர் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்று வரும் திவ்யா, தற்போது மதில் மேல் காதல்

Divyabharathi hot video in bikini dress getting likes and comments

என்னும் படத்தில் பிக் பாஸ் முகென் ஜோடியாக நடித்து வருகிறார். படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி செம வைரல் ஆகி வந்தது.

Divyabharathi hot video in bikini dress getting likes and comments

மேலும், பட வாய்ப்புகளுக்காக பிற நடிகைகளை போல தனது ஹாட் புகைப்படங்களையும் வீடியோக்களையும் சோசியல் மீடியா பக்கங்களில் ரசிகர்கள் பார்வைக்கு பதிவிட்டு வருகிறார்.

Share this post