டைனிங் டேபிள் மேல தன்னையே விருந்தாக கொடுத்த தர்ஷா குப்தா.. வைரலாகும் ஹாட் போட்டோஸ் !

Dharsha gupta latest photoshoot sitting on dining table

மாடலாக தனது பயணத்தை தொடங்கிய தர்ஷா குப்தா, பெரிதும் திரையுலக பின்னணி இல்லாதவர். இருப்பினும் தனது விடா முயற்சியால் நிறைய சீரியல்களிலும், திரைப்படங்களிலும் நடித்ததன் மூலம் தனக்கென்ற அடையாளத்தை உருவாக்கி கொண்டவர்.

Dharsha gupta latest photoshoot sitting on dining table

சின்னத்திரையில் நானும் அவளும், மின்னலே, செந்தூர பூவே, முள்ளும் மலரும் போன்ற முக்கிய தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சீரியல் தொடர் மட்டுமல்லாது வெள்ளித்திரையில் ருத்ர தாண்டவம் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

Dharsha gupta latest photoshoot sitting on dining table

விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் நல்ல பிரபலம் பெற்ற இவர்,

Dharsha gupta latest photoshoot sitting on dining table

அடுத்தடுத்து சில படங்களில் கமிட் ஆகி வருகிறார். மேலும் சில வாய்ப்புகளை ஈர்க்க தனது ஹாட் புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.

Dharsha gupta latest photoshoot sitting on dining table

தற்போது டைனிங் டேபிள் மேலே இவர் பதிவிட்டுள்ள போட்டோஸ் செம வைரல் ஆகி வருகிறது.

Share this post