சிங்கிள் பனியனில் மறையும் அழகா அது.. Pulse'ஐ எகிற வைக்கும் சோனாவின் போட்டோஸ்..!

Actress sona latest photos in red single top goes viral

2002ம் ஆண்டு மிஸ் தென்னிந்தியா பட்டத்தை வென்றவர் நடிகை சோனா. நடிகை, தொழிலதிபர், தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்ட சோனா, கிளாமர் நடிகையாக தான் பலருக்கும் தெரியும்.

Actress sona latest photos in red single top goes viral

பேஷன் டிசைனிங் படிப்பை முடித்த சோனா, பூவெல்லாம் உன் வாசம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

Actress sona latest photos in red single top goes viral

அதனைத் தொடர்ந்து, ஷாஜஹான், ஆயுதம், சிவப்பதிகாரம் போன்ற திரைப்படங்களில் துணைக்கதாபாத்திரங்களில் நடித்தார்.

Actress sona latest photos in red single top goes viral

தமிழ் மட்டுமல்லாது மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

Actress sona latest photos in red single top goes viral

25திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நடிகை சோனா, சில்லுனு ஒரு காதல், அபி டெய்லர், ரோஜா போன்ற பிரபல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Actress sona latest photos in red single top goes viral

தற்போது தனது ஹாட் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரும் சோனா, சிவப்பு உடையில் செம ஹாட் போஸ் கொடுத்து போட்டோ பதிவிட்டுள்ளார்.

Share this post