Butter Cup'ன்னு அவங்க எத சொல்றாங்கன்னு உங்களுக்கு தெரியுதா ? மிருணாளினி ரவி Latest Photos

பெங்களூரில் படிப்பை முடித்து சாப்ட்வெர் கம்பெனியில் வேலை செய்து வந்தவர் நடிகை மிருணாளினி ரவி. டிக் டாக் மற்றும் டப்ஸ்மாஷ் வீடியோக்கள் மூலம் மிக பிரபலம் அடைந்தவர்.
சமூக வலைத்தளங்களான பேஸ்புக், ட்விட்டர், டிக் டாக் & டப்ஸ்மாஷ் உள்ளிட்ட தளங்களில் ஏராளமான பாலோயர்ஸ் கொண்டிருந்தவர். இதன் மூலம் இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது.
சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அதுவும் செம கிளாமராக நடித்தவர். இதனைத் தொடர்ந்து, தெலுங்கு திரையுலகிலும் அறிமுகம் ஆனார்.
தமிழ் மொழியில் சேம்பியன், எனிமி, MGR மகன், ஜாங்கோ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இப்படத்தில் நடித்ததன் மூலம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.
எனிமி திரைப்படத்தில் ‘டம் டம்’ பாடல் பட்டிதொட்டியெங்கும் வைரல் ஆனது. இவரது டான்ஸ் செம வரவேற்பை பெற்றது. தற்போது, கோப்ரா படத்தில் நடித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பட வாய்ப்புகளை ஈர்க்க தனது புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.