மியா கலீபான்னு சும்மாவா சொல்றாங்க.. மூச்சே நின்னுரும் போல.. கவர்ச்சியின் உச்சம் தொடும் யாஷிகாவின் லேட்டஸ்ட் வீடியோ !

Yashika anandh latest hot video promoting myntra offer sale

இன்ஸ்டாகிராம் மாடலாக தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பிரபலம் அடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

Yashika anandh latest hot video promoting myntra offer sale

இதன் மூலம் இவருக்கு நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான இனிமே இப்படித்தான் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இருந்தும் சில காரணங்களால் இவரால் அதில் நடிக்க முடியாமல் போனது.

Yashika anandh latest hot video promoting myntra offer sale

அதன் பின்னர், ஜீவா, காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான கவலை வேண்டாம் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தார்.

Yashika anandh latest hot video promoting myntra offer sale

தொடர்ந்து, துருவங்கள் 16, பாடம் போன்ற திரைப்படங்களில் நடித்தார். இருப்பினும், இவர் நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து படமும் அதில் இவரது கதாபாத்திரமும் பெரிதும் பேசப்பட்டது.

Yashika anandh latest hot video promoting myntra offer sale

இதன் மூலம், கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார். மேலும், மணியார் குடும்பம், நோட்டா, கழுகு 2 போன்ற திரைப்படங்களில் சில துணை கதாபாத்திரங்களில் நடித்தார்.

Yashika anandh latest hot video promoting myntra offer sale

தற்போது, ராஜ பீமா, இவன் தான் உத்தமன், கடமையை செய், பாம்பாட்டம், பகீரா, பெஸ்டீ போன்ற திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

Yashika anandh latest hot video promoting myntra offer sale

மேலும், அவ்வப்போது தனது ஹாட் போட்டோஸ் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளபக்கங்களில் அவர் பதிவிட்டு வருகிறார்.

Share this post