'இதுதான் முழு டிரஸா.. நாங்க கர்சீப்ன்னு நெனச்சுட்டோம்.. மேல கீழ எதுமே மறையல.. யாஷிகாவின் வைரலாகும் போட்டோஸ் !

yashika anandh hot photos in glittering modern dress

சோஷியல் மீடியா மூலம் பிரபலம் அடைந்த யாஷிகா ஆனந்த் டெல்லியில் பிறந்து சென்னையில் வளர்ந்தவர். பள்ளி பருவம் முதலே மாடலிங், நடிப்பு என பயணத்தை தொடங்கிய யாஷிகா, ஜீவா, காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான ‘கவலை வேண்டாம்’ படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

yashika anandh hot photos in glittering modern dress

அதனைத் தொடர்ந்து,  துருவங்கள் பதினாறு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். பாடம், மணியார் குடும்பம் உள்ளிட்ட படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்த இவர், இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்த கவர்ச்சி கதாபாத்திரத்தின் மூலம் இளசுகள் மனதில் இடம் பிடித்து மீம்ஸ் மற்றும் வீடியோக்கள் மூலம் இன்டர்நெட் சென்சேஷன் ஆனார்.

yashika anandh hot photos in glittering modern dress

இந்த வரவேற்பின் மூலம் பிக் பாஸ் சீசன் 2ல் போட்டியாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அதில் பங்கேற்று திறமையை காட்டி விளையாடிய இவர், சக போட்டியாளரான மஹத் உடன் இவர் செய்த காதல் லீலைகள், ஐஸ்வர்யா தத்தாவுடனான நட்பு, கவர்ச்சி உடை என சில நெகட்டிவ் விமர்சனங்களும் கிடைத்தது.

yashika anandh hot photos in glittering modern dress

பிக் பாஸ்’ல் 5 லட்ச ரூபாய் பரிசு தொகை பெற்று, 5வது இடம் பிடித்த யாஷிகா, இந்த நிகழ்ச்சிக்கு பின்னர், zombie என்னும் படத்தில் நடித்தார்.

yashika anandh hot photos in glittering modern dress

தற்போது, சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களையும், வீடியோக்களையும் அப்லோட் செய்து வருகிறார். மேலும், கடமையை செய், இவன் தான் உத்தமன், ராஜ பீமா, பாம்பாட்டம், பகீரா, பெஸ்டி போன்ற பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

yashika anandh hot photos in glittering modern dress

Share this post