பிரம்மாண்டமான கவர்ச்சி.. இப்படி போட்டோ போட்டே ஆள மயக்கிட்ட... அசத்தலான அழகில் யாஷிகா !

Yashika anandh hot photos and video in grand lehenga posted on social media

இன்ஸ்டாகிராம் மாடலாக தனது கலை பயணத்தை தொடங்கிய யாஷிகா, தற்போது பிரபல நடிகையாக அதுவும் இளசுகளின் டாப் பேவரைட்டாக வலம் வருகிறார். சந்தானம் நடிப்பில் வெளியான இனிமே இப்படிதான் திரைப்படத்தில் அறிமுகமாக வேண்டிய யாஷிகா, சில காரணங்களினால் நடிக்க முடியாமல் போனது.

Yashika anandh hot photos and video in grand lehenga posted on social media

இதனைத் தொடர்ந்து, ஜீவா, காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான கவலை வேண்டாம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். பின்னர், துருவங்கள் 16, மணியார் குடும்பம் போன்ற திரைப்படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தார்.

Yashika anandh hot photos and video in grand lehenga posted on social media

அனால், இவர் நடிப்பில் வெளியான அடல்ட் காமெடி படமான இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இளசுகளை தன் வலையில் வீழ்த்தினார். இதன் மூலம் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார்.

Yashika anandh hot photos and video in grand lehenga posted on social media

இந்நிகழ்ச்சியின் மூலம் இவர் பெயர் பட்டிதொட்டியெங்கும் பிரபலம் ஆனது. கழுகு 2, சோம்பி போன்ற திரைப்படங்களில் நடித்த இவர், இவன் தான் உத்தமன், ராஜ பீமா போன்ற பல தமிழ் திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

Yashika anandh hot photos and video in grand lehenga posted on social media

அந்த வகையில், தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களையும் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார்.

Share this post