Public'ல இவ்ளோ ஓப்பனா குளிச்சா.. வீடியோ எடுத்து போடாம இருப்பாங்களா.. VJ பார்வதி Hot Photos !\

பிரபல யூடியூப் சேனலில் VJ வாக பணியாற்றி வந்தவர் VJ பார்வதி. கோலிவுட் தொடங்கி பல பிரபலங்களை பேட்டியெடுத்ததன் மூலம் கோலிவுட் வட்டாரத்தில் இவரது பெயர் நல்ல வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து, சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.
அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றார். அது செட் ஆகாத நிலையில் மீண்டும் விஜே வாக தனது பணியைத் தொடங்கி செய்ய தொடங்கினார்.
இதன் பின்னர், ஜீ தமிழ் சேனலில் பிரபலமாக ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோ சர்வைவர் ஷோவில் போட்டியாளராக பங்கேற்றார். இதன் மூலம், சின்னத்திரையில் நல்ல பரிச்சயம் பெற்றார். இருந்து ரசிகர்கள் மத்தியில் சில பல செயல்களால் கேலி கிண்டலுக்கு ஆளானார்.
தொலைக்காட்சி மட்டுமல்லாது சில திரைப்படங்களிலும் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான சிவகுமாரின் சபதம் மற்றும் கருங்காப்பியம் என்னும் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மீண்டும் விஜே வாக பணியாற்றி வரும் பார்வதி, தற்போது மிக கவர்ச்சி காட்டி போட்டோஸ் விடியோஸ் பதிவிட்டு வருகிறார். இதனால் அவ்வப்போது சோசியல் மீடியா ட்ரெண்டிங்கிலும் இடம் பிடித்து வருகிறார்.