ஒன்னுக்கே தாங்காது.. இப்டில்லாம் வந்தா பசங்க நிலைமைய நினச்சு பாருங்க.. லைக்ஸ்களை குவிக்கும் டிடியின் ரீல்ஸ் வீடியோ..

Vj dd hot latest reels video posted on social media

ஒரு தொகுப்பாளினிக்கு ஹீரோயின் ரேஞ்சுக்கு வரவேற்பும் பிரபலமும் கிடைக்கிறது என்றால் அது நம்ம DDக்கு தான்.

Vj dd hot latest reels video posted on social media

விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வந்த இவர், சில திரைப்படங்களிலும் சின்னத்திரை சீரியல் தொடர்களிலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Vj dd hot latest reels video posted on social media

ஆனால், விஜய் டிவியில் ஜோடி நம்பர் 1, காபி வித் டிடி, ஹோம் ஸ்வீட் ஹோம் போன்ற நிகழ்ச்சிகள் இவரது புகழ் பெற்றவை. இவருக்கு நிறைய ஹீரோயின் திரைப்பட வாய்ப்புகள் வந்தும் கூட அதை ஏற்காமல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, பிரபலங்களை பேட்டி காண்பது என இருந்து வருகிறார்.

Vj dd hot latest reels video posted on social media

இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு தனது நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். அதன் பின்னர், பா. பாண்டி, கௌதம் மேனன் இயக்கத்தில் ஜோஷ்வா இமை போல் காக்க போன்ற திரைப்படங்களில் டிடி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Vj dd hot latest reels video posted on social media

தற்போது குஷ்பூவின் Avni Cinemax தயாரிப்பில், சுந்த சி இயக்கும் புதிய படத்திலும் நடித்து வருகிறார். இதில், பிக் பாஸ் சம்யுக்தா, ஐஸ்வர்யா தத்தா, ரைசா வில்லியம்ஸ், அம்ரிதா அய்யர், ஜீவா, ஜெய் மற்றும் ஸ்ரீகாந்த் என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடிக்கின்றனர்.

Vj dd hot latest reels video posted on social media

அவ்வப்போது, சமூக வலைத்தளங்களில் தனது போட்டோஸ் மற்றும் விடியோஸ் பதிவிட்டு வரும் டிடி, தற்போது நிமிஷங்களில் பல உடைகளை மாற்றும் வீடியோ செம வைரல் ஆகி வருகிறது.

Share this post