ஸ்ட்ராப்லெஸ் கவுனில் தாறுமாறாக வாணி போஜன்.. இளம் நெஞ்சங்களை லாக் செய்த Glamour photos

Vani bhojan hot strapless photos on an ad shoot getting viral

விமான பணிப்பெண்ணாக பணியாற்றி வந்த வாணி போஜன், சென்னை சில்க்ஸ் விளம்பர படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே அறிமுகமானார்.

Vani bhojan hot strapless photos on an ad shoot getting viral

அதனைத் தொடர்ந்து, ஓர் இரவு, அதிகாரம் 79 என்னும் திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த வாணி போஜன், ஜெயா டிவியில் மாயா சீரியலில் நடித்தார்.

Vani bhojan hot strapless photos on an ad shoot getting viral

பின்னர், சன் டிவியில் தெய்வமகள் சீரியலில் கதாநாயகியாக நடித்து இல்லத்தரசிகளின் மனங்களை கவர்ந்தார்.

Vani bhojan hot strapless photos on an ad shoot getting viral

இதற்கு பல விருதுகளை பெற்ற இவர், பின்னர் லட்சுமி வந்தாச்சு சீரியலில் நடித்தார். இவரது நடிப்புத் திறமை பார்த்து திரைபடவாய்ப்புகள் வர தொடங்கவே தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்தார்.

Vani bhojan hot strapless photos on an ad shoot getting viral

ஓ மை கடவுளே மீரா அக்கா கதாபாத்திரம் செம பேமஸ், லாக்கப், மலேஷியா டு அம்னிஷியா போன்ற திரைப்படங்களில் நடித்த இவர், தற்போது கைவசம் நிறைய திரைப்படங்களில் நடித்தும் வருகிறார்.

Vani bhojan hot strapless photos on an ad shoot getting viral

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வெப் சீரீஸ் என பிரபலம் பெற்ற இவர், தனது போட்டோ வீடியோ சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.

Vani bhojan hot strapless photos on an ad shoot getting viral

எப்போதும், சேலையில் அடக்க ஒடுக்கமாக சீரியலில் தோன்றி வந்த வாணி போஜன், சமீபத்தில் விளம்பரம் ஒன்றில் ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்து கவர்ச்சியாக நடனம் ஆடி உள்ளார்.

Vani bhojan hot strapless photos on an ad shoot getting viral

அந்த விளம்பர ஷூட்டிங்கின் போது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Share this post