தொடைக்கு மேலே ஆடையை ஏத்தி பசங்கள டிஸ்டர்ப் பண்ணும் தேஜு அஸ்வினி ! லேட்டஸ்ட் போட்டோஸ் !

Teju ashwini latest modern dress photoshoot

கல்யாண சமையல் சாதம் என்னும் பிரபல தமிழ் வெப் சீரீஸ் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை தேஜு அஸ்வினி.

Teju ashwini latest modern dress photoshoot

இவர் நடிகை மட்டுமல்லாது நல்ல நடன கலைஞரும் கூட. இதனைத் தொடர்ந்து, தமிழ் மியூசிக் ஆல்பம் ஒன்றில் பிக் பாஸ் கவின் உடன் ஜோடியாக அஸ்கு மாரோ பாடலுக்கு ஆடியிருந்தார்.

Teju ashwini latest modern dress photoshoot

இதன் பின்னர், சந்தானம் ஜோடியாக பாரிஸ் ஜெயராஜ் திரைப்படத்தில் நடித்தார். தற்போது, குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் ஜோடியாக என்ன சொல்ல போகிறாய் என்னும் திரைப்படத்தில் நடித்தார்.

Teju ashwini latest modern dress photoshoot

வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் இவர், சொந்தமாக அகெடமி ஒன்று நடத்தி வருகிறார்.

Teju ashwini latest modern dress photoshoot

திரைபட வாய்ப்புகளை எதிர்நோக்கி காத்திருக்கும் தேஜு, தனது ஹாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளபக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.

Teju ashwini latest modern dress photoshoot

தற்போது, சில போட்டோஸ் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Share this post