தங்க தாமரை மகளே.. குட்டி கவுனில் தொடையழகை காட்டி கிறங்கடிக்கும் தன்யா !

Tanya ravichandran hot latest short golden gown photos

முன்னாள் நடிகர் ரவிச்சந்திரன் அவர்களின் பேத்தி தான் விஜய் சேதுபதி ஜோடியாக கருப்பன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்த தன்யா ரவிச்சந்திரன்.

Tanya ravichandran hot latest short golden gown photos

பலே வெள்ளையத்தேவா திரைப்படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் நடிக்கத் தொடங்கியவர்.

Tanya ravichandran hot latest short golden gown photos

இதனைத் தொடர்ந்து, பிருந்தாவனம், கருப்பன் தெலுங்கு மொழியில் ராஜ விக்ரமா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Tanya ravichandran hot latest short golden gown photos

தற்போது தமிழில் நெஞ்சுக்கு நீதி, மாயோன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

Tanya ravichandran hot latest short golden gown photos

திரைப்படங்களில் பெரும்பாலும் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்துக்கும் தன்யா, சமூக வலைதளபக்கங்களில் தனது ஹாட் பக்கத்தை காட்டி போட்டோஸ் பதிவிட்டு வருகிறார்.

Tanya ravichandran hot latest short golden gown photos

Share this post