பிகினி உடையில் சைக்கிளில் எஸ்கேப் ஆகும் தமன்னா ! அட கடவுளே இப்டி ஒரு ஆசையா !

Tamanna rides cycle in hot bikini dress

தெலுங்கு மொழியில் ஸ்ரீ மற்றும் தமிழ் மொழியில் கேடி என்னும் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை தமன்னா.

Tamanna rides cycle in hot bikini dress

ஹிந்தி மொழிகளில் சீரியல் தொடர்களில் நடித்து வந்த தமன்னா, தமிழில் வியாபாரி, கல்லூரி போன்ற திரைப்படங்கள் மூலம் பிரபலம் அடைந்தவர்.

Tamanna rides cycle in hot bikini dress

கல்லூரி படத்தில் மேக்-அப் ஏதுமின்றி தனது எதார்த்தமான நடிப்பில் மக்கள் மனதை கவர்ந்தவர். பின்னர், படிக்காதவன், கண்டேன் காதலை, தில்லாலங்கடி போன்ற பல திரைப்படங்களில் நடித்தார்.

Tamanna rides cycle in hot bikini dress

பையா, சிறுத்தை கார்த்தி ஜோடியாக நடித்த இவர், இவரது நடிப்பு மூலம் இளசுகளின் கனவுக்கன்னியாக மாறிவிட்டார்.

Tamanna rides cycle in hot bikini dress

விஜய் உடன் சுறா, அஜித் உடன் வீரம் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த தமன்னா, தனது கலர், ஹைட், லுக் மூலம் ‘‘மில்க் பியூட்டி’ என்ற செல்ல பெயரையும் பெற்றார்.

Tamanna rides cycle in hot bikini dress

தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

Tamanna rides cycle in hot bikini dress

திரைப்படங்கள் மட்டுமல்லாது சில விளம்பர திரைப்படங்களிலும் நடித்து வரும் தமன்னா, தற்போது அடுத்தடுத்து சில திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். தற்போது சம்மர் வெகேஷன் என்ஜாய் செய்து வரும் இவர், தனது ஹட் பிகினி போட்டோகளை பதிவிட்டு வருகிறார்.

Share this post