லிப்ட்க்குள்ள கசமுசா.. லிப்-லாக் சீன்.. பிரபல நடிகருடன் படு நெருக்கம்.. நடிகை தமன்னாவின் தீயாய் பரவும் வீடியோ..

tamanna liplock scene in popular recent film getting viral

கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் வில்லி கதாபாத்திரத்தில் தோன்றி அறிமுகமானவர் நடிகை தமன்னா. இதனைத் தொடர்ந்து, வியாபாரி மற்றும் கல்லூரி போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

tamanna liplock scene in popular recent film getting viral

கல்லூரி திரைப்படத்தில் தனது எதார்த்தமான நடிப்பு, மேக் அப் இன்றி சாதாரண கல்லூரி மாணவியாக வாழ்ந்திருப்பார். அதனைத் தொடர்ந்து, படிக்காதவன், அயன், அனந்த தாண்டவம், கண்டேன் காதலை, ஆக்ஷன், வீரம், சுறா போன்ற பல திரைப்படங்களில் நடித்தார்.

tamanna liplock scene in popular recent film getting viral

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற பல மொழி களிலும் நடித்த இவருக்கு, ரசிகர் பட்டாளம் ஏராளம். தமிழ் மொழியில் விஜய், அஜித், சூர்யா, சிம்பு,கார்த்தி, ஜெயம் ரவி என முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளார்.

tamanna liplock scene in popular recent film getting viral

நிறைய வெற்றி திரைப்படங்களில் நடித்த இவர், நவம்பர் ஸ்டோரி போன்ற படங்களில் நடித்தார். திரைப்படங்கள், வெப் சீரீஸ், மியூசிக் ஆல்பங்கள் என கவனம் செலுத்தி வரும் தமன்னா, இடைவிடாது தனது கவர்ச்சி புகைப்படங்களையும் இணையத்தளத்தில் பதிவிட்டு அதனை ட்ரெண்ட் செய்து வருகிறார்.

tamanna liplock scene in popular recent film getting viral

வெப்சீரிஸ் இல் நடித்து வரும் நடிகை தமன்னா மறுபக்கம் ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது பிளான் A பிளான் B என்ற ஹிந்தி படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் படு சூடான ரொமான்ஸ் காட்சி ஒன்றில் நடித்திருக்கிறார். இந்த வீடியோ காட்சிகள் தான் தற்போது இணையத்தை ஆட்டிப்படைத்து வருகிறது இதனை பார்த்த நடிகர்கள் ரசிகர்கள் தமன்னாவா இது நம்பவே முடியலையே என்று புலம்பி வருகின்றனர்.

Share this post