ப்ரெஷ்ஷா இருக்கு.. பூக்களை பறிக்க ஆசையா தான் இருக்கு.. சுரபியின் லேட்டஸ்ட் போட்டோஸ் !

Surbhi hot photos in tight fit dress posted on social media

மாடலிங் மற்றும் நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தினால் கலை துறையில் அடியெடுத்து வைத்தவர் நடிகை சுரபி.

Surbhi hot photos in tight fit dress posted on social media

தனது முதல் படமான இவன் வேற மாதிரி திரைப்படத்தில் விக்ரம் பிரபு ஜோடியாக தனது எதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டியிருப்பார். இப்படத்திற்காக சில விருதுக்கும் இவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.

Surbhi hot photos in tight fit dress posted on social media

இதனைத் தொடர்ந்து, வேலையில்லா பட்டதாரி 1 படத்தில் சிறு துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். விஷ்ணு விஷால், ஸ்ரீ திவ்யா நடிப்பில் வெளியான ஜீவா படத்தில் ஒருத்தி மேலே பாடலில் டான்ஸ் ஆடியிருப்பார்.

Surbhi hot photos in tight fit dress posted on social media

பின்னர், தெலுங்கு மொழியில் அறிமுகமான இவர், எக்ஸ்பிரஸ் ராஜா, Beeruva, அட்டாக், ஜென்டில்மேன், வோட்டர், சாக்ஷி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

Surbhi hot photos in tight fit dress posted on social media

தமிழில் புகழ் படத்தில் கதாநாயகியாக நடித்த இவர், கன்னட மொழியிலும் ஒரு படத்தில் நடித்துள்ளார்.

Surbhi hot photos in tight fit dress posted on social media

தற்போது, அவ்வப்போது தனது கிளாமர் போட்டோஸ் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.

Surbhi hot photos in tight fit dress posted on social media

Share this post