உங்க ஸ்லிப்ல நாங்க ஸ்லிப் ஆயிட்டோம்.. பாருங்க பாத்துக்கோங்க என மெர்சல் பண்ணும் ஸ்ருஷ்டி டாங்கே !

Srushti dange hot pink slip photoshoot getting viral

காதலாகி மற்றும் யுத்தம் செய் என்னும் 2 திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே.

Srushti dange hot pink slip photoshoot getting viral

இதனைத் தொடர்ந்து, தெலுங்கு மொழியில் நடித்தார். முக்கியமாக, டார்லிங் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார்.

Srushti dange hot pink slip photoshoot getting viral

மேகா, எனக்குள் ஒருவன், புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம், வில் அம்பு, ஜித்தன் 2, நவரச திலகம் உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

Srushti dange hot pink slip photoshoot getting viral

தமிழ், தெலுங்கு, மலையாளம், உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்துள்ளார். தர்மதுரை, அச்சமின்றி, முப்பரிமாணம், சத்ரு, பொட்டு, சக்ரா போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

Srushti dange hot pink slip photoshoot getting viral

முதலில் chubby பெண்ணாக இருந்த ஸ்ருஷ்டி, தற்போது வெயிட் லாஸ் செய்து க்யூட் பெண்ணாக மாறியுள்ளார். ஜீ தமிழில் சர்வைவர் தமிழ் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றார்.

Srushti dange hot pink slip photoshoot getting viral

தற்போது தனது செம ஹாட் புகைப்படங்களை சமூக வலைதளபக்கங்களில் பதிவிட்டு வரும் ஸ்ருஷ்டி டாங்கே, தற்போது ஸ்லிப் போன்ற உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ளார்.

Share this post