வாவ்.. ரவிவர்மன் பெயின்டிங்க்கு உயிர் வந்த மாதிரி இருக்கு.. வைரலாகும் ஸ்ம்ருதி வெங்கட் புகைப்படங்கள்..

Smruthi venkat hot and cute photos kollywood cinema viral

அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்த தடம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் என்ட்ரி கொடுத்தவர் ஸ்ம்ருதி வெங்கட். இருப்பினும், மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் இவரது அப்பாவித்தனமான கதாபாத்திரம் அனைவர்க்கும் மிகவும் பிடித்தது.

Smruthi venkat hot and cute photos kollywood cinema viral

இதில் ‘ ஒரு நாள் லீவ் கிடைக்குமா’ என இவர் கூறும் டயலாக் ரசிகர்கள் கண் ஓரம் கண்ணீர் வரவழைத்தது. இதன் மூலம் பிரபலம் அடைந்தார்.இவர் இன்று நேற்று நாளை படத்தில் ஒரு தொலைக்காட்சி ரிப்போர்ட்டர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், வனம், தீர்ப்புகள் விற்கப்படும் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Smruthi venkat hot and cute photos kollywood cinema viral

இறுதியாக, மாறன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தனுஷ் அவர்களின் தங்கையாக நடித்திருந்தார். வரும் ஏப்ரல் 1ம் தேதி, வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் வெளியாகவிருக்கும் மன்மத லீலை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Smruthi venkat hot and cute photos kollywood cinema viral

இது மட்டுமின்றி, தேஜாவு, குற்றமே குற்றம், பகையே காத்திரு போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஒரு மியூசிக் ஆல்பம் ஒன்றிலும் நடித்துள்ளார். பெரிய கண்கள், அழகான சிரிப்பு மூலம் ரசிகர்களை கவரும் இவர், தனது புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார்.

Share this post