பார்த்தே உறைஞ்சு போய்ட்டோம்.. வைரலாகும் ஸ்ரேயா சரண் க்ளிக்ஸ் !

shriya saran hot photos showing glamour gown

2001ம் ஆண்டு இஷ்டம் என்னும் தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் நடிகை ஸ்ரேயா சரண். அதனைத் தொடர்ந்து, சந்தோஷம் என்னும் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து பெரும் புகழ் இவருக்கு பெற்றுக் கொடுத்தது.

shriya saran hot photos showing glamour gown

தென்னிந்திய திரையுலகில் தனக்கென்ற தனி இடத்தை பிடித்த ஸ்ரேயா, தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் படங்களில் நடித்துள்ளார். சுமார் 75 படங்களில் நடித்துள்ள இவர், அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார்.

shriya saran hot photos showing glamour gown

தமிழில், தருண், திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான எனக்கு 20 உனக்கு 18 படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். 2007ம் ஆண்டு, சூப்பர் ஸ்டார் சிவாஜியுடன் ‘சிவாஜி’ படத்தில் நடித்ததன் மூலம் தனி அந்தஸ்தை பெற்றார்.

shriya saran hot photos showing glamour gown

மழை, திருவிளையாடல் ஆரம்பம், கந்தசாமி, அழகிய தமிழ் மகன், ரௌத்திரம், தோரணை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தனி ரசிகர் பட்டாளத்தை கொண்ட ஸ்ரேயா, 2018ம் ஆண்டு, தனது ரஷ்ய ஆண் நண்பரான Andrei Koscheev என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த மாதம் ‘ராதா’ என்ற பெண் குழந்தையும் பிறந்துள்ளது.

shriya saran hot photos showing glamour gown

குடும்பம் குழந்தை என ஆனாலும், தனது கவர்ச்சி குறையாமல் ஆடையை குறைத்து போட்டு படு மோசமான போஸ் கொடுத்து புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது சமூக வலைதளபக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.

shriya saran hot photos showing glamour gown

Share this post