இப்போ மேல, கீழன்னு எதையுமே மறைக்கறதில்ல.. ப்ரீத்தி ஷர்மாவின் நச் ஹாட் போட்டோஸ் & வீடியோ !

serial actress preethi sharma hot photos and video getting viral

90ஸ்களில் குழந்தைகள் முதல் பெரியோர் வரை 9.30மணிக்கு டிவி முன் ஆஜர் ஆகும்படி குடும்ப ரசிகர்களை கட்டி போட்ட சீரியல் ‘சித்தி’.

serial actress preethi sharma hot photos and video getting viral

தற்போது சன் டிவியில், இதன் 2ம் பாகமாக சித்தி 2 ஒளிபரப்பாகி வருகிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ப்ரீத்தி சர்மா. இதற்கு முன்னர், கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பான ‘திருமணம்’ சீரியலில் நடித்து வந்தவர்.

serial actress preethi sharma hot photos and video getting viral

இப்படி பிரபல சீரியல்களில் நடித்து வரும் ப்ரீத்தி சர்மா, தனது அழகு மற்றும் நடிப்பு திறமையினால் சில படங்களிலும் கமிட் ஆகியுள்ளார். சமீபத்தில், நடிகர் கருணாஸ் மகன் கென் கருணாஸ் உடன் ஜோடியாக ‘வாடா ராசா’ என்னும் ஆல்பம் பாட்டிற்கு ஆடி அந்த பாட்டு நல்ல வரவேற்பும் பெற்றது.

serial actress preethi sharma hot photos and video getting viral

தற்போது, மேலும் வாய்ப்புகளுக்காக, பிற நடிகைகளைப் போல கிளாமரில் குதித்து, தனது கவர்ச்சி வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

serial actress preethi sharma hot photos and video getting viral

சில உடைகளில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோஸ் சிலவற்றை சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

Share this post