Birthday அதுவுமா நியூ ஹேர் ஸ்டைலில் அடையாளம் தெரியாமல் மாறிபோன சமந்தா ! வைரலாகும் போட்டோஸ் !

Samantha new hair style photos leaked on internet on her birthday

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் தெலுங்கு மேக் படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானவர் சமந்தா. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழி திரைப்படத்திலும் நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

Samantha new hair style photos leaked on internet on her birthday

தமிழ் மொழியில் நான் ஈ, தெறி, கத்தி, அஞ்சான் என டாப் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். டாப் ஹீரோக்களுடன் நடித்து வந்த சமந்தா, நாக சைதன்யா அவர்களை காதல் திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.

Samantha new hair style photos leaked on internet on her birthday

தற்போது திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் சமந்தா, புஷ்பா படத்தில் ஆடிய ஆட்டம் பேன் இந்திய லெவல் பேமஸ் ஆனது. தற்போது, காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் கதீஜாவாக அனைவரது மனங்களையும் கொள்ளை கொண்டுள்ளார்.

Samantha new hair style photos leaked on internet on her birthday

இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடி வரும் சமந்தாவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Samantha new hair style photos leaked on internet on her birthday

நியூ ஹேர் ஸ்டைலில் இருக்கும் சமந்தா, அந்த புகைப்படத்தில் ஆளே அடையாளம் தெரியாத வகையில் உள்ளார். இது சமந்தா தானா அல்லது வேறு யாருமே என குழம்பி போயுள்ளனர் ரசிகர்கள்.

Samantha new hair style photos leaked on internet on her birthday

பிறந்த நாளில் டான்ஸ் ஆடும் சமந்தா வீடியோ இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என சிலது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Share this post