Light வெளிச்சத்துல Brightஆ தெரியுது..வீடியோவ repeat modeல பாக்கலாம்.. சமந்தா ஹாட் லுக் Dippam Dappam Trending போட்டோஸ் !

Samantha hot photos from dippam dappam song video trending on social media

பானா காத்தாடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாவதற்கு முன்பே, தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வந்தவர் நடிகை சமந்தா.

Samantha hot photos from dippam dappam song video trending on social media

நீதானே எந்தன் பொன்வசந்தம் , நான் ஈ போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பை இவருக்கு கொடுத்தது. இதன் பின்னர், தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் நல்ல வாய்ப்புகள் கிடைத்தது.

Samantha hot photos from dippam dappam song video trending on social media

தெறி, கத்தி, 24 உள்ளிட்ட திரைப்படங்களில் விஜய் மற்றும் சூர்யா ஜோடியாக நடித்த இவர், தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

Samantha hot photos from dippam dappam song video trending on social media

நாகர்ஜுனா மகன் நாக சைதன்யா அவர்களை காதல் திருமணம் செய்தார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

Samantha hot photos from dippam dappam song video trending on social media

புஷ்பா திரைப்படத்தில் சமந்தா ஆடிய ஒரு பாடல் பட்டிதொட்டியெங்கும் செம பேமஸ் ஆனது. தற்போது அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வரும் சமந்தா, தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக வலைதள பக்கத்திலும் தனது யூடியூப் சேனலில் பதிவிட்டு வருகிறார்.

Samantha hot photos from dippam dappam song video trending on social media

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டோர் நடிப்பில் காதுவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வரும் ஏப்ரல் 28ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

Samantha hot photos from dippam dappam song video trending on social media

இப்படத்தின் நான் பிழை மற்றும் 2 2 2 பாடல்கள் பட்டைய கிளப்பி வரும் நிலையில், தற்போது டிப்பம் டப்பம் பாடல் நேற்று வெளியாகிள்ளது. இதில் சமந்தாவின் ஹாட் லுக் போட்டோஸ் செம வைரல் ஆகி வருகிறது.

Share this post