கட்டழகு மேனியை மொத்தமா காட்டி டெம்ப்ட் செய்யும் சாக்ஷி.. பின்னாடி எதுமே இல்லாம பாக்க கொஞ்சம் கூச்சமா இருக்கு !

மாடலிங் மற்றும் நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தினால், தனது மென்பொருள் வேலையை விட்டுவிட்டு நடிக்கத் தொடங்கியவர் சாக்ஷி அகர்வால்.
ஜில்லென்று ஒரு கலவரம் என்னும் வீடியோ ஆல்பம் மூலம் நடிக்கத் தொடங்கி, ராஜா ராணி திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்தார்.
பின்னர், கன்னட மொழியில் ஒரு திரைப்படத்தில் நடித்தார்.
தமிழ் மொழியில், யோகன்,திருட்டு VCD, ஆத்யன் போன்ற திரைப்படங்களில் நடித்தார். அப்போது ஜாக்பாட் ஆபர் போல காலா திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
பின்னர், விஸ்வாசம், டெட்டி, சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று நல்ல பிரபலம் அடைந்தார்.
தற்போது, தமிழ், ஆங்கிலம் போன்ற மொழி திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார்.
தமிழில் பகீரா, நான் கடவுள் இல்லை, தி நைட், புரவி, குறுக்கு வழி, ஆயிரம் ஜென்மங்கள் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
நேரம் கிடைக்கும்போதெல்லாம், சமூக வலைத்தளங்களில் அட்டெண்டன்ஸ் போடும் சாக்ஷி, தற்போது ஹாட்டாக போட்டோஸ் மற்றும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.