பாத்துங்க chess board'ன்னு நெனச்சு விளையாட போறாங்க.. சாக்ஷி அகர்வால் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

sakshi agarwal hot photos showing glamour in checked black and white gown

கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பல பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் விமர்சனங்களுக்கு ஆளாகி பிரபலம் அடைந்தவர் தான் இந்த சாக்ஷி அகர்வால். இவர் மாடலிங் மற்றும் நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தினால், தனது மென்பொருள் வேலையை விட்டுவிட்டு நடிக்கத் தொடங்கியவர்.

sakshi agarwal hot photos showing glamour in checked black and white gown

ஜில்லென்று ஒரு கலவரம் என்னும் வீடியோ ஆல்பம் மூலம் நடிக்கத் தொடங்கி, இவருக்கு முதன் முதலில் கிடைத்த வாய்ப்பு ராஜா ராணி திரைப்படத்தில் வரும் ஒரு சில காட்சியில் நடிக்க தான். பின்னர், கன்னட மொழியில் ஒரு திரைப்படத்தில் நடித்தார்.

sakshi agarwal hot photos showing glamour in checked black and white gown

தமிழ் மொழியில், யோகன்,திருட்டு VCD, ஆத்யன் போன்ற திரைப்படங்களில் நடித்தார். அப்போது ஜாக்பாட் ஆபர் போல காலா திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பின்னர், விஸ்வாசம், டெட்டி, சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

sakshi agarwal hot photos showing glamour in checked black and white gown

தற்போது, தமிழ், ஆங்கிலம் போன்ற மொழி திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார். தமிழில் பகீரா, நான் கடவுள் இல்லை, தி நைட், புரவி, குறுக்கு வழி, ஆயிரம் ஜென்மங்கள் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். நேரம் கிடைக்கும்போதெல்லாம், சமூக வலைத்தளங்களில் அட்டெண்டன்ஸ் போடும் சாக்ஷி, தற்போது ஹாட் போட்டோஸ் மற்றும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

sakshi agarwal hot photos showing glamour in checked black and white gown

sakshi agarwal hot photos showing glamour in checked black and white gown

Share this post