மொத்தமா இப்டி மாறிட்டிங்க ! கவர்ச்சி ரூட்டை கையில் எடுத்த ரோஷினி ஹரிப்ரியன் லேட்டஸ்ட் போட்டோஸ் !

Roshini haripriyan hot latest photos getting viral on social media

விளம்பர படங்கள் மற்றும் குறும்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன்.

Roshini haripriyan hot latest photos getting viral on social media

டஸ்கி பியூட்டி என சொல்லக்கூடிய அளவிற்கு நடிகைகள் என்றாலே, 5 அடி உயரம், வெள்ளை நிறம் மற்றும் பொலிவான முக அழகுடன் இருக்க வேண்டிய அவசியமில்லை என்ற தடையை உடைத்தெறிந்தவர் ரோஷினி.

Roshini haripriyan hot latest photos getting viral on social media

விஜய் தொலைக்காட்சியில் நடந்து நடந்தே இந்திய லெவல் மீம்ஸ் மூலம் பேமஸ் ஆனவர் நம் பாரதி கண்ணம்மா புகழ் ரோஷினி. அந்த நாடகத்தின் மூலம் மக்கள் முக்கியமாக இல்லத்தரசிகள் மனதில் பெரும் இடத்தை பிடித்துள்ளார்.

Roshini haripriyan hot latest photos getting viral on social media

தற்போது, அந்த சீரியலில் இருந்து விலகி குக் வித் கோமாளி ஷோவில் தன்னுடைய உண்மையான தோற்றத்தை மக்களுக்கு வெளிக்காட்டி வருகிறார்.

Roshini haripriyan hot latest photos getting viral on social media

சீரியலில் முழுதாக தலை பின்னியபடி, சேலையில் இருக்கும் ரோஷினி, செம ஸ்டைலிஷாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.

Roshini haripriyan hot latest photos getting viral on social media

அந்த வகையில், மக்களுக்கு பிடித்த மாதிரி போட்டோஷூட் புகைப்படங்களை, தனது சமூக வலைதள பக்கங்களிலும் ஷேர் செய்து வருகிறார்.

Roshini haripriyan hot latest photos getting viral on social media

Share this post