எந்த பக்கம் பாத்தாலும் தாறுமாறா இருக்கு.. ஹாட் போஸ் கொடுத்த ரித்திகா சிங் !

ritika singh hot photos getting viral on social media showing hip

கிக் பாக்ஸராக இருந்து வந்த ரித்திகா சிங், தனது குழந்தை பருவம் முதலே mixed martial artist ஆக பயிற்சி பெற்று வந்தவர். பல போட்டிகளில் பட்டங்களை வென்ற இவர், இறுதி சுற்று திரைப்படத்தின் மூலம் நடிகையாக வலம் வரத் தொடங்கியுள்ளார்.

ritika singh hot photos getting viral on social media showing hip

சுதா கொங்கரா அவர்களின் இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான இறுதி சுற்று திரைப்படத்தில் பக்கா லோக்கல் பெண்ணாக அதே சமயம் கிக் பாக்ஸராக நடித்துள்ளார். இதற்காக, Special Mention விருதை 63rd National Film Awards நிகழ்ச்சியில் பெற்றார்.

ritika singh hot photos getting viral on social media showing hip

இதனைத் தொடர்ந்து, தமிழ் மொழியில், ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இதில் ஓ மை கடவுளே திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் நூடுல்ஸ் மண்ட என்னும் செல்ல பெயரில் இந்த மாதிரி மனைவி கிடைக்க வேண்டும் என மீம்ஸ் வைரல் ஆகும் அளவிற்கு செம மாஸ் ரோலில் நடித்தார்.

ritika singh hot photos getting viral on social media showing hip

இதன் நடுவே, தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது, பாக்ஸர், பிச்சைக்காரன் 2, வணங்காமுடி, கோழை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

ritika singh hot photos getting viral on social media showing hip

இதன் நடுவே, சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது தொடை தெரிய இவர் பதிவிட்டுள்ள போட்டோஸ் செம வைரல் ஆகி வருகிறது.

Share this post