ஐய்யோ தூங்கி எழுந்தோன இப்டியா.. ராஷ்மிகா மந்தனாவின் மார்னிங் செல்பி !

Rashmika mandanna hot selfie getting viral on social media

கன்னட மொழி திரைப்படங்கள் மூலம் அறிமுகமான நடிகை ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு, தமிழ், ஹிந்தி போன்ற மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் கீதா கோவிந்தம் திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்த ராஷ்மிகா, தனது க்யூட் expressions மற்றும் நடிப்பு மூலம் ரசிகர்களை தனது வசம் கட்டி வைத்துள்ளார்.

Rashmika mandanna hot selfie getting viral on social media

தமிழில் தற்போது சுல்தான் திரைப்படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்துள்ளார். கடைசியாக, புஷ்பா படத்தில் ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் செம பேமஸ், அதுவும் ஹே சாமி பாடல் பட்டிதொட்டியெங்கும் வைரலானது.

Rashmika mandanna hot selfie getting viral on social media

ஹிந்தி, தெலுங்கு என தனது திரைப்படங்களை கைவசம் வைத்துள்ள ராஷ்மிகா, தற்போது விஜய் அடுத்து நடிக்கவிருக்கும் தளபதி66 திரைப்படத்தில் கமிட் ஆகியுள்ளார். தனது ஹாட் புகைப்படங்களையும் வீடியோகளையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.

Rashmika mandanna hot selfie getting viral on social media

Share this post