அடடா.. 'V' ஷேப்'ல அந்த தங்க நிற இடத்தை காட்டி வசீகரிக்கும் ராகுல் ப்ரீத் சிங்.. Hot Photos !

rakul preet singh posing in v shape dress getting viral

7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தின் கன்னட ரீமேக் திரைப்படமான கில்லி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் நடிகை ராகுல் ப்ரீத் சிங்.

rakul preet singh posing in v shape dress getting viral

இதனைத் தொடர்ந்து, தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். தமிழ் மொழியில், யுவன், தடையற தாக்க, புத்தகம் போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.

rakul preet singh posing in v shape dress getting viral

பின்னர், என்னமோ ஏதோ திரைப்படத்தில் கவுதம் கார்த்திக் ஜோடியாக நடித்தார். அடுத்தடுத்து, தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்த இவர், தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்தார்.

rakul preet singh posing in v shape dress getting viral

இதில் இவரது க்யூட் நடிப்பு, லுக் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர், தேவ், NGK போன்ற திரைப்படங்களில் நடித்தார். தற்போது, தமிழில் அயலான் மற்றும் இந்தியன் 2 திரைப்படங்களில் நடித்து வரும் ராகுல் ப்ரீத் சிங், ஹிந்தி திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

rakul preet singh posing in v shape dress getting viral

தற்போது பிகினி, டூ பீஸ் உடை என கவர்ச்சியின் ஆழத்தை காட்டி வரும் ராகுல் ப்ரீத் சிங், தனது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

rakul preet singh posing in v shape dress getting viral

Share this post