நழுவி விழும் ஆடையுடன் கிளாமர் காட்டி மூச்சடைக்க வைத்த ராகுல் ப்ரீத் சிங்..

rakul preet singh hot photos in glamour look getting viral on social media

7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தின் கன்னட ரீமேக் திரைப்படமான கில்லி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் நடிகை ராகுல் ப்ரீத் சிங். இதனைத் தொடர்ந்து, தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

rakul preet singh hot photos in glamour look getting viral on social media

தமிழ் மொழியில், யுவன், தடையற தாக்க, புத்தகம் போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். பின்னர், என்னமோ ஏதோ திரைப்படத்தில் கவுதம் கார்த்திக் ஜோடியாக நடித்தார். அடுத்தடுத்து, தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்த இவர், தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்தார்.

rakul preet singh hot photos in glamour look getting viral on social media

இதில் இவரது க்யூட் நடிப்பு, லுக் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர், தேவ், NGK போன்ற திரைப்படங்களில் நடித்தார். தற்போது, தமிழில் அயலான் மற்றும் இந்தியன் 2 திரைப்படங்களில் நடித்து வரும் ராகுல் ப்ரீத் சிங், ஹிந்தி திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

rakul preet singh hot photos in glamour look getting viral on social media

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், தனது கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.

rakul preet singh hot photos in glamour look getting viral on social media

rakul preet singh hot photos in glamour look getting viral on social media

Share this post