பளபளக்கும் மேனி.. இந்த expression எல்லாம் பாத்தா ஒரு மார்க்கமா இருக்கு.. ரைசா வில்சனின் Hot Photo&Video

raiza wilson hot photos and video getting viral on social media

மாடலிங் மேல் கொண்ட விருப்பத்தினால் பல்வேறு அழகி போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர் ரைசா வில்சன். இதனைத் தொடர்ந்து பல்வேறு விளம்பர படங்களில் வாய்ப்புகள் வரவே நிறைய பிரபல ப்ராண்ட்களின் விளம்பர படங்களில் நடித்துள்ளார்.

raiza wilson hot photos and video getting viral on social media

பின்னர், தனுஷ், அமலா பால், கஜோல் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் கஜோல் அவர்களின் PA வாக நடித்திருந்தார். பெரிதும் அறியப்படாத கதாபாத்திரம் ஆக அது அமைந்து விட்டது. பின்னர், கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ முதல் சீசன்லையே இவருக்கு பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

raiza wilson hot photos and video getting viral on social media

இதில் இவருக்கு நல்ல விமர்சனங்களும் கிடைத்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்தது. இந்த ஷோ முடிவடைந்த பின்னர், ஹரிஷ் கல்யாண் ஜோடியாக பியார் பிரேமா காதல் திரைப்படத்தில் நடித்தார். இப்படம் இளசுகள் நடுவே நல்ல வரவேற்பை பெற்றது.

raiza wilson hot photos and video getting viral on social media

வர்மா படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இறுதியாக இவர் நடிப்பில் வெளியான விஷ்ணு விஷாலின் FIR திரைப்படத்தில் நடித்து நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றது. இவருக்கு செம போல்ட் ஆன கதாபாத்திரமாக அமைந்தது.

raiza wilson hot photos and video getting viral on social media

அடுத்தடுத்து திரைப்படங்கள் கமிட் ஆகி வரும் ரைசா, கருங்காப்பியம், தி சேஸ் , காபி வித் காதல், லவ், ஆலிஸ், காதலிக்க யாருமில்லை போன்ற பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இதன் நடுவே, தனது போட்டோஷூட் மற்றும் வீடியோக்கள் பதிவிட்டு ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார்.

Share this post