Wantedஆ முக்கால்வாசி காட்டிடீங்க போல.. மிச்சம் வெச்சு படுத்தாதீங்க.. ரைசா வில்சன் டெம்ப்ட்டிங் கிளிக்ஸ்!

Raiza wilson hot centre open top tempting photo stills

மாடலிங் மேல் கொண்ட விருப்பத்தினால் பல்வேறு அழகி போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர் ரைசா வில்சன். இதனைத் தொடர்ந்து பல்வேறு விளம்பர படங்களில் வாய்ப்புகள் வரவே நிறைய பிரபல ப்ராண்ட்களின் விளம்பர படங்களில் நடித்துள்ளார்.

Raiza wilson hot centre open top tempting photo stills

பின்னர், தனுஷ், அமலா பால், கஜோல் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் கஜோல் அவர்களின் PA வாக நடித்திருந்தார். பெரிதும் அறியப்படாத கதாபாத்திரம் ஆக அது அமைந்து விட்டது. பின்னர், கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ முதல் சீசன்லையே இவருக்கு பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

Raiza wilson hot centre open top tempting photo stills

இதில் இவருக்கு நல்ல விமர்சனங்களும் கிடைத்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்தது. இந்த ஷோ முடிவடைந்த பின்னர், ஹரிஷ் கல்யாண் ஜோடியாக பியார் பிரேமா காதல் திரைப்படத்தில் நடித்தார். இப்படம் இளசுகள் நடுவே நல்ல வரவேற்பை பெற்றது.

Raiza wilson hot centre open top tempting photo stills

வர்மா படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது விஷ்ணு விஷாலின் FIR திரைப்படத்தில் நடித்து நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றது. இவருக்கு செம போல்ட் ஆன கதாபாத்திரமாக அமைந்தது.

Raiza wilson hot centre open top tempting photo stills

அடுத்தடுத்து திரைப்படங்கள் கமிட் ஆகி வரும் ரைசா, தனது போட்டோஷூட் மற்றும் வீடியோக்கள் பதிவிட்டு வருகிறார். இதன் மூலம் ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார்.

Share this post