பாத்துங்க ஸ்வீட்ன்னு நெனச்சு உங்களயும் பிச்சு சாப்பிட்டுற போறாங்க.. Full Meals கொடுத்த ராய் லக்ஷ்மி !

கற்க கசடற என்னும் தமிழ் திரைப்படத்தின் மூலம் நடிக்கத் தொடங்கியவர் நடிகை ராய் லட்சுமி. இதனைத் தொடர்ந்து, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
தமிழில் குண்டக்க மண்டக்க, தருமபுரி, நெஞ்சை தொடு, வெள்ளி திரை போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தார். இதனைத் தொடர்ந்து, இந்திய மொழிகள் அனைத்திலும் பிரபல நடிகையாக வலம் வரத் தொடங்கிய இவர், தாம் தூம், முத்திரை, வாமனன் போன்ற திரைப்படங்ளில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கத் தொடங்கினார்.
முக்கியமாக, தாண்டவம், காஞ்சனா, மங்காத்தா, அரண்மனை போன்ற திரைப்படங்களில் இவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது. திரைப்படங்கள் மட்டுமில்லாது தொலைக்காட்சி நிகழ்ச்சி மற்றும் வெப் சீரீஸ்களிலும் நடித்துள்ளார்.
தற்போது, முழுவதும் கவர்ச்சி பக்கம் திரும்பிய ராய் லக்ஷ்மி, பிகினி, ஹாட் கிளாமர் உடைகளில் செம போஸ் கொடுத்து போடோஸ்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில், தற்போது மாடர்ன் உடையில் செம ஹாட் போட்டோஸ் பதிவிட்டு வருகிறார்.