செதுக்கி வச்ச சிலைய விட தாறுமாறு.. மொத்தமா கிறங்கி போய்ட்டோம்.. பிரியங்கா மோகன் ஹாட் போட்டோஸ்

priyanka mohan hot photos in grand lehenga dress

கன்னட மொழி திரைப்படமான Ondh Kathe Hella என்னும் படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா மோகன். இதனைத் தொடர்ந்து, இவருக்கு Nani’s Gang Leader என்னும் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. Sreekaram என்னும் தெலுங்கு மொழி திரைப்படத்தில் நடித்த இவர், சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர் திரைப்படத்தில் நடித்தார்.

priyanka mohan hot photos in grand lehenga dress

இப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துவிட்டார். மேலும், சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் bold கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது, சிவகார்த்திகேயன் ஜோடியாக இவர் நடித்த டான் திரைப்படம் நடித்திருந்தார். டான் படத்தின் மூலம் இளசுகள் பலரது பேவரைட் ஆக மாறிவிட்டார்.

priyanka mohan hot photos in grand lehenga dress

இதுமட்டுமின்றி, நெல்சன் இயக்கத்தில் உருவாகவுள்ள தலைவர் 169 படத்தில் ரஜினிக்கு மகளாக நடிக்க பிரியங்கா கமிட்டாகியுள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. தற்போது, ரீசென்ட் க்ரஷ் ஆக மாறியுள்ள பிரியங்கா மோகன், அடுத்தடுத்து திரைப்படங்களில் கமிட் ஆகி வருகிறார்.

priyanka mohan hot photos in grand lehenga dress

M.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கவுள்ள புதிய படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், தனுஷ் நடிக்கவிருக்கும், கேப்டன் மில்லர் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க பிரியங்கா மோகனிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியானது. சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இதன் நடுவே, சமூக வலைத்தளங்களில் தனது க்யூட் மற்றும் ஹாட் புகைப்படங்களை அவ்வப்போது ஷேர் செய்து ரசிகர்களை குதூகலப்படுத்தி வருகிறார்.

priyanka mohan hot photos in grand lehenga dress

Share this post