பீறிட்டு வருது பீலிங்ஸ்.. இடுப்போரம் காட்டி.. இவ்ளோ தான் என் கிளாமர் என லிமிட்டா காட்டி டெம்ப்ட் செய்யும் பிரியங்கா மோகன் !

Priyanka mohan hot hip show in red grand lehenga photoshoot

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், வினய், அர்ச்சனா, யோகி பாபு என நகைச்சுவை பட்டாளமே இணைந்து வெளியான திரைப்படம் டாக்டர். இதில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானவர் பிரியங்கா மோகன்.

Priyanka mohan hot hip show in red grand lehenga photoshoot

இதன் மூலம், expressions, cutie pie பியூட்டி என நஸ்ரியா மற்றும் ஜெனிலியா லிஸ்டில் ஒரே படத்தில் இடம் பிடித்துவிட்டார். தற்போது, இதனைத் தொடந்து, சூர்யா ஜோடியாக எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Priyanka mohan hot hip show in red grand lehenga photoshoot

இவர் கன்னட மொழி திரைப்படமான Ondh Kathe Hella என்னும் கன்னட மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, தெலுங்கு மொழியில், Nani’s Gang Leader, Sreekaram உள்ளிட்ட 2 வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Priyanka mohan hot hip show in red grand lehenga photoshoot

பிற மொழிகளில் கவர்ச்சிக்கு தாராளம் காட்டி வரும் பிரியங்கா மோகன், தமிழில் க்யூட் பொம்மையாக வலம் வருகிறார். சிவகார்த்திகேயனுக்கு 2வது முறை ஜோடியாக டான் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படமானது சம்மர் லீவ் அதாவது மே மாதம் ரிலீஸ் ஆகவுள்ளது.

Priyanka mohan hot hip show in red grand lehenga photoshoot

மேலும் சூப்பர் ஸ்டார் நடிப்பில் அடுத்த திரைப்படத்தில் இவர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

தற்போது, இதுவரை இல்லாத அளவில் கவர்ச்சி காட்டி போட்டோஸ் பதிவிட்டுள்ளார் பிரியங்கா மோகன். இது தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Share this post