ஐயோ சேலைலயே இவ்ளோ கவர்ச்சியா..? .. கண்களுக்கு விருந்தளித்த ப்ரியாமணி Hot Stills

Priyamani hot saree photos getting viral on media

பெங்களூரில் பிறந்து வளர்ந்த ப்ரியாமணி, தனது பள்ளி காலம் முதலே, பல ஜவுளி கடைகளின் விளம்பர படங்களுக்கு நடித்து வந்துள்ளார்.

Priyamani hot saree photos getting viral on media

இதனைத் தொடர்ந்து, மாடலிங்கில் ஈடுபட்டு வந்த ப்ரியாமணி, தெலுங்கு படமான Evare Atagaadu என்னும் படத்தில் நடித்தன் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

Priyamani hot saree photos getting viral on media

இதனைத் தொடர்ந்து, கண்களால் கைது செய் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

Priyamani hot saree photos getting viral on media

தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழி திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய ப்ரியாமணி, 25திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Priyamani hot saree photos getting viral on media

தமிழில், அது ஒரு கனா காலம், மது, பருத்திவீரன், மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Priyamani hot saree photos getting viral on media

தற்போது கன்னடம் மற்றும் ஹிந்தி மொழியிலும் அதிக திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

Priyamani hot saree photos getting viral on media

இந்திய லெவல் பேமஸ் ஆகியுள்ள ப்ரியாமணி, சில ரியாலிட்டி டான்ஸ் நிகழ்ச்சிகளில் நடுவராக உள்ளார். குறும்படம், வெப் சீரீஸ் என இவரது நடிப்பு திறமையை வளர்த்து கொண்டே போகிறார்.

Priyamani hot saree photos getting viral on media

டாஸ்கி பியூட்டி ஆன ப்ரியாமணி, தனது கிளாமர் லுக் காட்டி போட்டோக்களை அவ்வப்போது பதிவிட்டு வருகிறார்.

Priyamani hot saree photos getting viral on media

தற்போது அவரது போட்டோஸ் சிலது செம வைரல் ஆகி வருகிறது.

Share this post