6 அடி செவ்வாழை பழத்துக்கு கை கால் முளைச்ச மாதிரி இருக்கு.. பிரியா பவானி ஷங்கரின் கிக் ஏதும் ஸ்டில் !

Priya bhavani shankar hot and glamour golden dress photo

புதிய தலைமுறை செய்தி சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர் நடிகை பிரியா பவானி ஷங்கர். க்யூட் அழகினால் செய்தி வாசிப்புக்காகவே இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே இருந்து வந்தது.

Priya bhavani shankar hot and glamour golden dress photo

அதனைத் தொடர்ந்து, விஜய் தொலைக்காட்சியில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் தொடரில் நடித்து வந்தார். அதன் பின்னர், திரையுலகில் வைபவ் ஜோடியாக மேயாத மான் சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார்.

Priya bhavani shankar hot and glamour golden dress photo

இப்படத்திற்கு பல விருதுகள் பெற்ற இவர், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, களத்தில் சந்திப்போம், கசடதபற, ஓ மணப்பெண்ணே போன்ற திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். இது மட்டுமின்றி, டைம் என்ன பாஸ் என்னும் வெப் சீரீஸ் தொடரில் நடித்துள்ளார்.

Priya bhavani shankar hot and glamour golden dress photo

தற்போது, குருதி ஆட்டம், ஹாஸ்டல், பொம்மை போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதுமட்டுமின்றி, மேலும் சில திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார். சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்து தொகுத்து வழங்கி வந்தார்.

Priya bhavani shankar hot and glamour golden dress photo

தற்போது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வரும் பிரியா பவானி ஷங்கர், கவர்ச்சி காட்டி பதிவிட்டுள்ள போட்டோஸ் செம வைரல் ஆகி வருகிறது.

Share this post