உன்ன இப்படி பாத்து நாங்க இளச்சி போயிட்டோம்… ஆங்காங்கே அழகை காட்டி படுத்தும் பூஜா ஹெக்டே !
மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா ஜோடியாக முகமூடி என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. முதல் படமே தோல்வியை தழுவியதால் கோலிவுட்டில் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை.
ஆனால், தெலுங்கு சினிமாவில் வேற லெவல் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக புகழ் பெற்றார். இதன் மூலம், தென்னிந்திய லெவல் பேமஸ் ஆனார்.
புட்ட பொம்மா பாடல் மூலம் இந்திய லெவல் பேமஸ் ஆனார். பிரபாஸ் ஜோடியாக ராதே ஷியாம் திரைப்படத்தில் நடித்தார். ஆனால், இப்படம் வெளியாகி எதிர்பார்த்த அளவிற்கு வசூல் பெறவில்லை.
தற்போது விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், தனது ஹட் போட்டோஸ் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.
Share this post