என்னங்க நீங்களும் மொட்டை மாடி போட்டோஷூட் ஆரம்பிச்சிட்டிங்க.. பவித்ரா லக்ஷ்மியின் Viral Photos

Pavithra lakshmi hot saree photoshoot stills viral

தனது கடின உழைப்பின் மூலம் மட்டுமே தற்போது பிரபல நடிகையாக மாறியுள்ளவர் நடிகை பவித்ரா லக்ஷ்மி. தனது ஆரம்ப காலத்தில் சாதாரண டான்சராக 500 ரூபாய்க்கு டான்ஸ் ஆடியிருக்கேன் என பல பேட்டிகளில் அவர் தெரிவித்துள்ளார்.

Pavithra lakshmi hot saree photoshoot stills viral

இதனைத் தொடர்ந்து, பல அழகி போட்டிகளிலும், மாடலிங்கும் செய்து வந்த பவித்ரா லக்ஷ்மி, குறும்படங்களில் நடித்துள்ளார். 3 Scenes of His Love Story என்னும் குறும்படத்தில் குக் வித் கோமாளி அஸ்வின் ஜோடியாக நடித்துள்ளார்.

Pavithra lakshmi hot saree photoshoot stills viral

மேலும் டைம் என்ன பாஸ் என்னும் படத்திலும் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் செம பிரபலம் ஆனார். இதனால், இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டம், பாலோயர்ஸ் என கிடைத்தது.

Pavithra lakshmi hot saree photoshoot stills viral

இதுமட்டுமன்றி, மானாட மயிலாட நடன நிகழ்ச்சியின் சீசன் 10ல் மற்றும் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, இவர் நடிப்பில் நாய் சேகர் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்ப்பு கிடைத்தது.

Pavithra lakshmi hot saree photoshoot stills viral

மேலும் இவர் மலையாள திரைப்படமான உல்லாசம் என்னும் திரைப்படத்திலும் நடித்துள்ளார். தற்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வரும் பவித்ரா, ரசிகர்களை தனது அழகில் மயக்கி வருகிறார்.

Share this post