இதுவரைக் காணாத பெண்ணே இலக்கிய கவிதை காட்டும் கண்ணே.. நெஞ்சை வருடும் பவித்ரா ஜனனி போட்டோஸ்..!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த ஆபிஸ் என்னும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து, மெல்ல திறந்தது கதவு, ராஜா ராணி, லக்ஷ்மி வந்தாச்சு, சரவணன் மீனாக்ஷி சீசன் 2 & 3, ஈரமான ரோஜாவே உள்ளிட்ட சீரியல் தொடர்களில் நடித்து வருகிறார்.
தற்போது, தென்றல் வந்து என்னை தொடும் என்னும் விஜய் தொலைக்காட்சியில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். என்ன தான் சின்னத்திரையில் மட்டுமே நடித்து வந்தாலும், இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
சமூக வலைதளபக்கங்களில் இவருக்கென தனி ரசிகர் பட்டாளம், பேஜ் பாலோயர்ஸ் என உள்ளனர். அவர்களுக்காக, தனது லேட்டஸ்ட் போட்டோஸ் & வீடியோஸ் உள்ளிட்டவைகளை பதிவிட்டு வருகிறார்.
Share this post